கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினார்…

அமெரிக்காவிற்கு சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று(12) நாடு திரும்பினார்.

இன்று காலை 8.10 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்ததடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படக் கூடிய நிலையில் நிலையில், இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#risma