ஐந்து நாடுகளுக்கு புதிய தூதுவர்கள் நியமிப்பு

ஐந்து நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி,

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஸ்கந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் டொக்டர் ஏ.எஸ்.யூ.மென்டிஸ் பஹ்ரேனுக்கான தூதுவராகவும் ஏ.ஜவாட் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மனிஷா குணசேகர தென்கொரியா தூதுவராகவும் எம்.கே.பத்மநாதன் ஓமான் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(riz)