2018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2018 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி…