முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேர்தலின் பின்னர் உருவாகியுள்ள அரசியல் நிலைமைகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் இன்று(13) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த உள்ளன.
குறித்த இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர்.
#rishma