அரச கணக்காய்வாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறு, அரசாங்கத்தின் பயணத்தை திசை திருப்பியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அரசாங்க கணக்காய்வாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைக்க கூட்டு எதிர்கட்சி தயாராகவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளர்.

 

மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்… 

#rishma