நாம் விரும்பியோ வெறுத்தோ அரசியல் பின்னணியின் அடுத்த நபர் கோத்தாபய

இலங்கை அரசியலில் தீர்மானம்மிக்க அடுத்த ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ என கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

நேற்று(12) இரவு சகோதர மொழி ஊடகம் ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

“கோத்தபாயவின் அரசியலும், எனது அரசியலும் ஒன்றல்ல, நான் கூறுவது நாம் விரும்பியோ வெறுத்தோ அரசியல் பின்னணிகளுடன் தனி ஒருவராக மிளிர்வது கோத்தாபய ராஜபக்ஷ தான்” என அவர் தெரிவித்துள்ளார்.

#rishma