லசந்த கொலை வழக்கு – முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன கைது..

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார நேற்று(13) இரவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான ஆதாரங்களை மறைத்ததன் குற்றச்சாட்டில் இவர் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

#rishma