பிரதான இரு கட்சிகளும் சிந்தனையில் இருக்க கேக் வெட்டிக் கொண்டாடிய மஹிந்த… (Photos)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேர்தலின் பின்னர் உருவாகியுள்ள அரசியல் நிலைமைகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் நேற்று(13) கூடிய போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதன் வெற்றியினை கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தது.

#g-rishma…