2020ம் ஆண்டு வரை நல்லாட்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்நோக்கிக் கொண்டு செல்ல முன்வைக்கப்பட்ட யோசனைக்களுக்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன..

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த இந்த கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது 2020ம் ஆண்டு தொடக்கம் நல்லாட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#rishma

 

#rishma