குடிநீர் குழாய் பொருத்தும் வேலைகள் இடம்பெற இருப்பதால் கொழும்பு – கே சிரில் சி பெரேரா மாவத்தை, 6வது ஒழுங்கை பாதையில் இருந்து சுகததாஸ விளையாட்டரங்கின் மெட்பார்க் சந்தி வரையான வீதி இன்று(16) இரவு 09.00 மணி முதல் எதிர்வரும் 19ம் திகதி அதிகாலை 05.00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்தக் காலப்பகுதியில் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
#rishma