பேர்பச்சுவரல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோஷியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரது பிணை மனு இன்று(16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்னவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இவர்களது விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்க நீதிமன்ற நீதவான் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
#rishma