மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர்களுக்கான நியாயமொன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் முன்னணி ஒன்று இன்று(19) நிறுவப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலையீட்டுடன் குறித்த முன்னணி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த முன்னணியில் சைட்டம் மாணவர்களின் பெற்றோர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த முன்னணியால் தயாரிக்கப்பட்ட பிரேரணையொன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையில், அரச மருத்துவ அதிகாரதிகள் சங்கம், அரச மருத்துவ பீட மாணவர் பெற்றோர் சங்கம் மற்றும் சைட்டம் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றியம் என்பன கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#rishma