பிரதேச அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரான கயந்த கருணாதிலக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா வெளிநாடு சென்றிருப்பதனால் அவர் நாடு திரும்பும் வரையில் குறித்த அமைச்சின் பதில் அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
#rishma