பியுமி ஹங்சமாலி இந்திய திரையுலகில்… (PHOTOS)

பிரபல மொடலான பியுமி ஹங்சமாலி மற்றும் மூத்த நடிகரான ஜெக்சன் எந்தனி ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள இந்தியாவின் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘லக்னவி’ எனும் பெயரிலான குறித்த திரைப்படமானது இந்திய சினிமாவில் முதல் முறையாக வெளியாகும் சிங்கள திரைப்படமாகும். குறித்த திரைப்படத்தின் இயக்குனர் அனில் குமார் என்பதோடு, தயாரிப்பாளர் பீனா உன்னி கிருஷாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது.

20180221Piumi-1

20180221Piumi-2

20180221Piumi-3

20180221Piumi-4

 

#rishma