விராட் கோஹ்லி உள்ளிட்ட இந்திய வீரர்கள் 03 பேர் சுதந்திர கிண்ணத் தொடரிலிருந்து விலகல்…

மார்ச் மாதம் 06ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் நடைபெறவுள்ள இருபதுக்கு – 20 சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, ஜாஸ்ப்ரிட் பூம்ரா மற்றும் புவனேஷ் குமார் ஆகியோர் விளையாட மாட்டார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

#risma