அஜித் பி.பெரேராவுக்கு மீண்டும் ஒரு அமைச்சு…

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துகொண்ட அஜித் பி பெரேரா இன்று(26) மீண்டும் மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்கத்துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் இன்றைய தினம்(26) அவர் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.