குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்து தொழில்புரிபவர்கள் நாட்டில் இருந்து வெளியேற வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 22 ஆம் திகதியுடன் பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.