சேவைக்கு சிவப்பு சமிஞ்சை – பிரிகேடியர் பிரியந்தவை சீனாவுக்கு அனுப்பத் திட்டம்!!!

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் உள்ள நிலையில் மீளவும் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டது சீனாவில் மூன்று மாதங்களுக்கான பயிற்சி நெறி ஒன்றிற்காகவே என வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன இன்று(26) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

 

 

#rishma