சிலாபம், வென்னப்புவ பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக இன்று(27) கைது செய்யப்பட்டுள்ளார்.
மசாஜ் நிலையம் ஒன்றில் 30,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவே அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
#rishma