உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுதல் ஒத்திவைப்பு…

உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கான தினத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இதனை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

#rishma