பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன இம் மாதம் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று(02) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்…