முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு, வௌிநாட்டிற்கு சென்று வர மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வௌிநாட்டிற்கு சென்று வர மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது