பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் தற்காலிகமாக இயங்கிய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு வழங்க ஐக்கிய தேசயக் கட்சி தீர்மானித்துள்ளது.
அதுகுறித்த யோசனையினை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருந்த போதிலும், எதிர்வரும் 12ம் திகதி ஜப்பான் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னரே அமைச்சுப் பதவியினை ஜனாதிபதியினால் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
#rishma