பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் பணிப்பின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று கண்டி – திகன பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்திருந்தார்.
#rishma
24×7 Around the Globe