ஜனாதிபதி தலைமையில் இன்று(06) மாலை 7.00 மணிக்கு மீண்டும் அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற அமர்வையும் கருத்தில் கொண்டு மீண்டும் 7.00 மணி அளவில் இந்த அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.