அசாதாரண சூழ்நிலையினை வன்மையாக கண்டிக்கிறேன் – ஐ.நா. அறிக்கை…

அண்மைக் காலமாக நாட்டில் நிலவும் வன்முறைகளை கண்டித்து இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பானது இன்று(07) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது;

“சமீபத்திய இன வன்முறைகள் தொடர்பாக வருத்தமடைவதுடன், இந்நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றது. ஐ.நா வானது உடனடியாக இவ்வன்முறைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், இயல்பு நிலையை கொண்டுவரவும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது…” என தெரிவித்துள்ளது.

 

#rishma