தேசிய பொலிஸ் ஆணைக்குழு பின்பற்றும் செயல்முறை குறித்த ஒரு அறிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
இன்று(08), சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்ற ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
#riz