அமைச்சரவை பேச்சாளர் பதவியிலிருந்து ராஜிதவை நீக்குமாறு கோரிக்கை..

அமைச்சரவை பேச்சாளர் பதவியிலிருந்து ராஜித சேனாரத்னவை தற்காலிகமாக நீக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆளும் கட்சியிடம் இன்று(08) கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய விதத்திலும், இனமுறுகலை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை ராஜித சேனாரத்ன தெரிவிப்பதாகவும், அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்கவிடம் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

#rishma