ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகமானது இன்று(13) தொடக்கம் மறுஅறிவித்தல் வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக, பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுள் 28 பேர் கடந்த 3 நாட்களாக அம்மை நோய்க்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
#rishma