சுதந்திர கிண்ண இருபதுக்கு – 20 போட்டிக்கான 06வது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை(16) ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இலங்கை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் சிலவற்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குறித்த புகைப்படங்கள்…



