இங்கிலாந்து அணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
குறித்த இரு அணிகளும் ஒருநாள் போட்டிகள் 05, ஒரு இருபதுக்கு இருபது போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகள் மூன்று என மோதவுள்ளது.
போட்டிற்கான அட்டவணை…

-Rishma