கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரையான வீதி மூடல்… (update)

நில அளவைத் திணைக்களத்தின் ஊழியர்களது ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

 

————————————————————————————-UPDATE

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டது..

நில அளவைத் திணைக்களத்தின் ஊழியர்களது ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி உள்ளிட்ட லோட்டஸ் சுற்றுவட்ட வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இணைப்புச் செய்தி

நில அளவை ஊழியர்கள் இன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்…

 

#riz