கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை இலிருந்து பயணிக்கும் அனைத்து புகையிரத சேவைகளிலும் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளுக்கு இடையிலான ரயில்வே சமிஞ்ஞை கோளாறு காரணமாகவே தாமதம் நிலவுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டறை மேலும் தெரிவித்துள்ளது.
-Rizmira