தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வீதி போக்குவரத்திற்காக திறப்பு..

நில அளவைத் திணைக்களத்தின் ஊழியர்களது ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வீதி தற்போது திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இணைப்புச் செய்தி

கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரையான வீதி மூடல்… (update)

 

 

-Rizmira