கிரிபத்கொடவில் அமையப் பெற்றுள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளை…

அடையாளம் தெரியாத குழுவொன்றினால் கிரிபத்கொடவில் அமையப்பெற்றுள்ள தனியார் வங்கி ஒன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்…