ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு…

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த 27 மாணவர்களுக்கு அம்மை நோய் தொற்றியதால், கடந்த 13ஆம் திகதி குறித்த பல்​கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இம்மாதம் 26ஆம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக்தின் பீடாதிபதி ருவன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.