09 ஆவது யொவுன்-புர திட்டத்தின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றான யொவுன்-புர நகர சபை மற்றும் அதற்கான பணியாளர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் வழங்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் எரந்த வெலிஅங்கே தலைமையில் குருநாகல், நிக்கவரட்டிய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது, 2018 யொவுன்-புர நகர சபையின் நகராதிபதியாக ஸ்ரீலங்கா இளைஞர் சங்க கூட்டமைப்பின் முன்னாள் அமைப்பாளர் ருவான் சுதேஷ் தேர்வு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




-Rishma