20வது அரசியலமைப்பு திருத்தம் 19ம் திகதி பாராளுமன்றில் – அநுர

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20வது அரசியலமைப்பு திருத்தத்தை தனிநபர் பிரேரணையாக எதிர்வரும் 19ம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

-Rishma