28 நாடுகளினதும் 60 மத அமைப்புக்களது உறுப்பினர்களைக் கொண்ட பெளத்த கூட்டமைப்பின் ஊடக அத்தியட்சகர் பதவி முதன் முறையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது.
குறித்த கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவினால் குறித்த பதவிக்காக, ‘மெத்தாவலோகனய’ எனும் சர்வதேச பெளத்த சஞ்சிகையின் தலைமை ஆசிரியர் புத்திக மஞ்சு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.