எதிர்வரும் காலங்களில் புகையிலைக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குளிர்பானங்களில் அடங்கியுள்ள 1g சீனிக்கு 50 சதம் வரி அறவிடப்படுகிறது. இதற்கு அமைய சந்தையில் சீனி கலவை அற்ற குளிர்பானங்கள் அறிமுகப்படுத்தப்படுதாகவும் அமைச்சர் பாராளுன்றத்தில் நேற்று(23) இடம்பெறும் விவாதத்தில் தெரிவித்திருந்தார்.