முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா என்பவர் அடிதடிக் கதைகளுக்கு ஆளாகும் பிரபல அரசியல்வாதியின் மகன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இவர் நேற்று(23) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவரது திருமணம் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




