21 மில்லியன் பெறுமதியான மாணிக்க கற்களுடன் சங்ஹாய் நகரில் இருந்து வந்த சீன பிரஜை ஒருவர் நேற்று(25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து 12 மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.