மொரட்டுவ நகர சபையின் நகராதிபதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் சமன் லால் பெர்னாண்டோ தெரிவாகியுள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சமன்லால் பெர்னான்டேவுக்கு ஆதரவாக 23 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் பிலிப் டாவித் 21 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றுள்ளன.
அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் 4 உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணியின் 4 உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் உள்ளிட்ட 9 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-rishma