மாவனல்லை பிரதேச சபை ஐ. தே. கட்சிக்கு…

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் அனுர சந்தன மாவனல்லை பிரதேச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இரகசிய வாக்கெடுப்பில் 21 வாக்குகளை பெற்றுள்ளதோடு இவருடன் இரகசிய வாக்கெடுப்பில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கே.ஜி பியதிஸ்ஸ 16 வாக்குகளை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது