இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்…

இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும்வரையில் இலங்கை இராணுவத் தலைமையகம் குறித்த நியமனத்தை வழங்கியுள்ளது.

இதற்கமைய மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டே இலங்கை இராணுவத்தின் 52 ஆவது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.