கைது செய்யப்பட்டுள்ள அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாளராக இருந்த முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரேட் விஜேதுங்க திலகரத்னவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.
———————————————————–UPDATE
அவன்கார்ட், அல்பிரேட் விஜேதுங்க கைது….
அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாளராக இருந்த முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரேட் விஜேதுங்க திலகரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.