பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
நேற்றிரவு(03) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளனர்.