ஸ்ரீ.சு.கட்சியின் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று(04) காலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(04) நடைபெறவுள்ள விவாதம் குறித்தும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் கலந்துரையாடவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Rishma