சுற்றுலா தென்னாபிரிக்க அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையே எதிர்வரும் ஜூலை 12ம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டி அட்டவணையினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று(04) வெளியிட்டுள்ளது.
தென்னாபிரிக்கா குறித்த சுற்றுப்பயணத்தின் போது, டெஸ்ட் போட்டிகள் 02, ஒருநாள் போட்டிகள் 05 மற்றும் இருபதுக்கு இருபது போட்டி என்பவற்றில் விளையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை…

Rishma