ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணைக்கு அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்து ஆதரவு அளிக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-Rishma